Home /News /entertainment /

தளபதி விஜய் குரலில் மெகா ஹிட்டான பாடல்களின் தொகுப்பு…

தளபதி விஜய் குரலில் மெகா ஹிட்டான பாடல்களின் தொகுப்பு…

பீஸ்ட், பிகில் படங்களில் விஜய்

பீஸ்ட், பிகில் படங்களில் விஜய்

Actor Vijay Sung Songs : விஜய் பாடிய பெரும்பாலான பாடல்கள் மெகா ஹிட் ரகம் என்பதால், கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்களில் ஒரேயொரு பாடலையாவது அவரை பாட வைத்துவிடுகிறார்கள்.

    தளபதி விஜய் குரலில் வெளியாகி மெகா ஹிட்டான பாடல்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.

    ஆக்சன், காமெடி, காதல் காட்சிகள், நடனம் என பலவற்றிலும் அசத்தி வரும் தளபதி விஜய்க்கு, ரசிகர்களை எளிதாக ஈர்க்கும் குரலும் உண்டு.

    விஜய் பாடிய பெரும்பாலான பாடல்கள் மெகா ஹிட் ரகம் என்பதால், கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் படங்களில் ஒரேயொரு பாடலையாவது அவரை பாட வைத்துவிடுகிறார்கள்.

    கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடியிருந்தார். இந்தப்பாடல் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

    இதுவரை விஜய் பாடிய பாடல்களின் தொகுப்பு  :































    அடுத்த படமான தளபதி 66 படத்திலும் விஜய் பாடும் பாடல் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி