Home /News /entertainment /

டெல்லியில் என்.சி.சி. மாணவர்களுடன் உரையாடிய ரஜினிகாந்த்… முக்கிய பிரபலங்களுடன் சந்திப்பு

டெல்லியில் என்.சி.சி. மாணவர்களுடன் உரையாடிய ரஜினிகாந்த்… முக்கிய பிரபலங்களுடன் சந்திப்பு

ரஜினிகாந்துடன் என்.சி.சி. மாணவர்கள்

ரஜினிகாந்துடன் என்.சி.சி. மாணவர்கள்

ரஜினிகாந்த் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் செல்கிறார்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    டெல்லி சென்ற நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்திய என்.சி.சி மாணவர்கள் சந்தித்து உள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் திடீர் பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்.

    அதைத்தொடர்ந்து 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தென்னகத்திலிருந்து சென்றுள்ள என்.சி.சி மாணவர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்துள்ளார்.

    ஆமிர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா விளக்கம்

    அவர்களுடன் உரையாடிய நடிகர் ரஜினிகாந்த்,  புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அதைத் தொடர்ந்து அவர் இன்றும் சில முக்கிய பிரபலங்களை டெல்லியில் சந்திக்க உள்ளார். மூ

    ன்று நாள் பயணமாக அவர் டெல்லி சென்று இருக்கிறார் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

    நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்ட மாதவனின் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்…

    ரஜினிகாந்த் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் செல்வார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி