ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை நிர்வாணமாக சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்... வீடியோ வைரலாகி பரபரப்பு

நடிகை நிர்வாணமாக சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்... வீடியோ வைரலாகி பரபரப்பு

நடிகை நிர்வாணமாக சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்.

நடிகை நிர்வாணமாக சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்.

Sunitha Boya Nude Protes | Bunny வாது மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அவரது அலுவலகம் முன் நிர்வாண போராட்டத்தில் களமிறங்கி உள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Telangana, India

  தெலுங்கு துணை நடிகை சுனிதா போயா தயாரிப்பாளர் பன்னி வாசு தன்னை ஏமாற்றிவிட்டார் என்று சாலையில் நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக சுனிதா போயா நடித்து வருகிறார். இவர் டோலிவுட்டில் கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Bunny வாசு என்பவர் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் தெரவித்துள்ளார்.

  Bunny வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகம் முன் கடந்த மே மாதம் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

  Also Read : நடிப்பில் ஸ்கோர் செய்தாரா உதயநிதி? கலகத் தலைவன் விமர்சனம்!

  தற்போது மீண்டும் Bunny வாது மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அவரது அலுவலகம் முன் நிர்வாண போராட்டத்தில் களமிறங்கி உள்ளார். Bunny வாசு மீது புகார் அளித்தும் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது தொல்லை தாங்க முடியாமல் 4 முறை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டதாக நடிகை சுனிதா போயா தெரிவத்துள்ளார்.

  Published by:Vijay R
  First published: