ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை.. வன்முறை நிறைந்த தலைநகரம் 2 டீசர்!

WATCH: என் உடம்புல கத்தி படாத இடமே இல்லை.. வன்முறை நிறைந்த தலைநகரம் 2 டீசர்!

தலைநகரம் 2

தலைநகரம் 2

Thalainagaram 2 - Official Teaser | தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள், இருட்டு ஆகிய படங்களை இயக்கிய வி இசட் துரை தான் இயக்கியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுராஜ் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் தலைநகரம். இந்த படத்தில் நாயகனாக சுந்தர் சி ரைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது  தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி, 6 மெழுகுவர்த்திகள், இருட்டு ஆகிய படங்களை இயக்கிய வி இசட் துரை தான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

' isDesktop="true" id="855991" youtubeid="fxFan30uYj0" category="cinema">

நன்றி: Saregama Tamil.

First published:

Tags: Sundar.C, Tamil Movies Teaser