"குளியல் வீடியோ த்ரிஷா..." ஸ்ரீரெட்டி மீண்டும் சர்ச்சை கருத்து

த்ரிஷா - ஸ்ரீரெட்டி
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2019, 5:39 PM IST
  • Share this:
நடிகை த்ரிஷா குளியல் வீடியோ மூலம் தான் பிரபலமானார் என நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சையான கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி எனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் கொடுத்தார்கள் என முன்னணி திரைபிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

அதன்பின் பிரபலங்களை பற்றி பல சர்ச்சயைான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார். கடந்த மார்ச் மாதம் பைனான்சியர் சுப்ரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக நாடகமாடி காவல்துறையினரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.


சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீது சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்த இவர் தற்போது நடிகை த்ரிஷா குறித்து ஒரு கருத்து கூறியுள்ளார்.இவரது முகநூல் பக்த்தில் “குளியல் வீடியோ பின் தான் நடிகை த்ரிஷா பிரபலமானார். நானும் அது மாதிரி வெளியிட்டால் என்ன? த்ரிஷாவிற்கு ஒன்றும் இல்லை. ஆனால் நான் செம்ம ஹாட்“ என்று பதிவிட்டுள்ளார்.Also Watch : முன்னுக்கு பின் முரணாக பேசும் டிக்-டாக் தோழிகள்

First published: September 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading