ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

news18
Updated: September 2, 2019, 10:26 AM IST
ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
ஹிரோ
news18
Updated: September 2, 2019, 10:26 AM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் "ஹீரோ" படத்தில் நடித்து வருகிறார். ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்தது.


இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது



Also watch

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...