ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் முழு விமர்சனம்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் முழு விமர்சனம்!

எப்படி உள்ளது பிரின்ஸ்?

எப்படி உள்ளது பிரின்ஸ்?

Prince Movie Review: சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல், காமெடி வகையிலேயே இந்தப் படத்தையும் தேர்வு செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவரின் முடிவு சிலரை ரசிக்கவும், சிலரை விமர்சிக்கவும் வைக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம்  எப்படி உள்ளது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் வெற்றியடைந்தன. இதனால் பிரின்ஸ் படம் மூலம் ஹாட்ரிக் அடிக்க முயற்சித்தார். ஆனால் பால் மிடில் ஸ்டிக்கில் விழுந்துள்ளது

    Published by:Elakiya J
    First published:

    Tags: Movie review, Sivakarthikeyan