வெளிநாட்டில் மையம் கொண்டிருக்கும் நயன்தாரா - சிவகார்த்திகேயன்... வைரல் க்ளிக்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா அஜர்பைஜானில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 14, 2018, 8:16 PM IST
வெளிநாட்டில் மையம் கொண்டிருக்கும் நயன்தாரா - சிவகார்த்திகேயன்... வைரல் க்ளிக்
நடிகர் சிவகார்த்திகேயன்
Web Desk | news18
Updated: December 14, 2018, 8:16 PM IST
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா அஜர்பைஜானில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீமராஜா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நயன்தாரா, ராதிகா சரத்குமார், சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயன் - நயன்தாரா படப்பிடிப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.மேலும் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களை ரசிக்க வைத்த ரஜினியின் சீக்ரெட்ஸ் - வீடியோ

First published: December 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...