ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரூ. 6 கோடிக்கு விற்பனையான ‘மாவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை…

ரூ. 6 கோடிக்கு விற்பனையான ‘மாவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை…

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன்

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன்

மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் என்பவர் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். மாவீரன் அவருக்கு இரண்டாவது படம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை 6 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கம் மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனத்திற்கு ஏற்கனவே விற்பனை செய்தனர். இந்த நிலையில் தற்போது படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை 6 கோடி ரூபாய்க்கு சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரேஸ் மீதான பிணைப்பு! அஜித்தின் மாஸ் வாட்ஸ் அப் டிபி! அமீர் ஷேர் செய்த போட்டோ!

மண்டேலா திரைப்படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் என்பவர் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.  மாவீரன் அவருக்கு இரண்டாவது படம்.

' isDesktop="true" id="815930" youtubeid="v_5NBJ2Urxo" category="cinema">

இருந்த போதிலும் இரண்டாவது படத்திலேயே ஒரு இசையமைப்பாளரின் பாடல்கள் ஆறு கோடி ரூபாய் தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல் முறை.  இதனால் பட குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Published by:Musthak
First published:

Tags: Sivakarthikeyan