Home /News /entertainment /

மகளின் முதல் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடிய சதீஷ்... சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

மகளின் முதல் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடிய சதீஷ்... சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

சதீஷ்

சதீஷ்

சமீபத்தில் அவரது நடிப்பில் நாய் சேகர் என்ற படம் வெளியானது. குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ள அந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

    நடிகர் சதீஷ் தனது மகளின் முதல் பிறந்தநாளை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடியுள்ளார். அதன் படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தியுள்ளார்.

    நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தா கிரேசி மோகனிடம் 8 வருடங்களாக உதிவியாளராக பணியாற்றியவர் சதீஷ். பின்னர் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, மதராசப்பட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். இதையடுத்து விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடித்தார் சதீஷ்.

    முதன் முறையாக மகனின் படத்தை பதிவிட்ட கஸ்தூரி - ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

    சமீபத்தில் அவரது நடிப்பில் நாய் சேகர் என்ற படம் வெளியானது. குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ள அந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிந்து என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் சதீஷ்.

    Actor Sivakarthikeyan in Sathish daughter's first birthday celebration, sathish in tamil, sathish kumar, sathish name, sathish upcoming movies, sathish instagram, sivakarthikeyan wife, sivakarthikeyan age, sivakarthikeyan movies list in tamil, sivakarthikeyan photos, sivakarthikeyan new movie, sivakarthikeyan instagram, sivakarthikeyan daughter, சதீஷ், நடிகர் சதிஷ், சதிஷ், நடிகர் சதீஷ் மகள், சதீஷ் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் சதீஷ்

    நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது மகளின் முதல் பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடினார் சதீஷ். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தியுள்ளார். அந்தப் படம் இனையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Sathish

    அடுத்த செய்தி