சிவகார்த்திகேயன் நடிக்கும் 22வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு…
சிவகார்த்திகேயன் நடிக்கும் 22வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு…
சிவகார்த்திகேயன்
SK 22 Movie : டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகி வருகிறது.
டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையில் அயலான் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Published by:Musthak
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.