முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''சிங் இன் த ரெய்ன்'' : வைரலாகும் வடிவேலு - பிரபுதேவா லேட்டஸ்ட் வீடியோ

''சிங் இன் த ரெய்ன்'' : வைரலாகும் வடிவேலு - பிரபுதேவா லேட்டஸ்ட் வீடியோ

மனதை திருடி விட்டாய் படத்தில் 'சிங் இன் த ரெய்ன்' என ஒரு காட்சியில் வடிவேலு பாடல் பாடுவார். இந்த பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிங் இன் த ரெய்ன் என பிரபுதேவாவுடன் சேர்ந்து வடிவேலு பாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரபுதேவா நடிப்பில் 2001-ல் மனதை திருடி விட்டாய் என்ற திரைப்படம் வெளியானது. இதில், வடிவேலுவும் நடித்திருப்பார். இந்தப் படத்தில் இருவரும் இடம்பெறும் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன.

ஒய் ப்ளட் சேம் ப்ளட் என வடிவேலு கூறும் டயலாக் இன்றைக்கும் மீம் மெட்டீரியலாகவும், டைமிக் டயலாக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

' isDesktop="true" id="732523" youtubeid="sC-QtFdJ7uk" category="cinema">

மனதை திருடி விட்டாய் படத்தில் 'சிங் இன் த ரெய்ன்' என ஒரு காட்சியில் வடிவேலு பாடல் பாடுவார். இந்த பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க - ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுகிறவரா ரஜினி?

இந்நிலையில் பிரபுதேவாவும், வடிவேலுவும் திடீரென சந்தித்த நிலையில், பிரபுதேவாவுக்காக அவருடன் சேர்ந்து வடிவேலு சிங் இன் த ரெய்ன் பாடலை பாடியுள்ளார்.

இதனை பிரபுதேவா ட்விட்டரில் வெளியிட வீடியோ வைரலாகி வருகிறது. பிரபு தேவா இயக்கிய போக்கிரி, வில்லு படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன.

First published:

Tags: Prabhu deva, Vadivelu