Home /News /entertainment /

VTK Twitter Review: எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு படம்? - ட்விட்டர் விமர்சனம்!

VTK Twitter Review: எப்படி இருக்கிறது வெந்து தணிந்தது காடு படம்? - ட்விட்டர் விமர்சனம்!

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

VTK Twitter Review: வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுடன், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

  • News18
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது.

    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    இந்தப் படத்தில் சிம்புவுடன், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    Also read... திரையரங்கில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

    இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படம் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது...



































    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி