• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சிம்பு நடிக்கும் கொரோனா குமார்...!

சிம்பு நடிக்கும் கொரோனா குமார்...!

கொரோனா குமார்

கொரோனா குமார்

வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் கௌதம் இயக்கும் நிதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அத்துடன் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்திலும் நடிக்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கோகுல் இயக்கும் புதிய படம் கொரோனா குமாரில் நாயகனாக சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் இந்த வருடம் ஈஸ்வரன் வெளியாகி தோல்வியடைந்தது. மாநாடு திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அத்துடன் வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் கௌதம் இயக்கும் நிதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்திலும் நடிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல். ரௌத்ரம், காஷ்மோரா படங்களை இயக்கியிருந்தாலும் விஜய் சேதுபதி படம்தான் கோகுலுக்கு பென்ச் மார்ச். அதில் வரும் சுமார் மூஞ்சி குமாரின் நீட்சிதான் இந்த கொரோனா குமார் என்கிறார்கள்.

Also read... ஜீ.வி.பிரகாஷின் ஆக்ஷன் த்ரில்லர் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

இந்தப் படத்தில் நடிக்கப் போவது விஜய் சேதுபதியா இல்லை சிம்புவா ன்ற சந்தேகம் இருந்தது. இப்போது சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. வேல்ஸ் இன்டர்நேஷனல்ஸ் அனேகமாக படத்தை தயாரிக்கலாம் என்கிறார்கள். ஓரிரு தினங்களில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: