முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: ரஹ்மான் இசையில் சிம்புவின் 'பத்து தல' பட நினைவிருக்கா பாடல் புரமோ இதோ

Video: ரஹ்மான் இசையில் சிம்புவின் 'பத்து தல' பட நினைவிருக்கா பாடல் புரமோ இதோ

சிம்புவின் பத்து தல பட நினைவிருக்கா பாடல் புரமோ

சிம்புவின் பத்து தல பட நினைவிருக்கா பாடல் புரமோ

ஒபெலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்து தல வருகிற 30 ஆம் தேதி வெளியாகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="908015" youtubeid="OAPKwEXiDxA" category="cinema">

ஒபெலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பத்து தல வருகிற 30 ஆம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்திலிருந்து ஏற்கனவே நம்ம சத்தம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்  தற்போது நினைவிருக்கா பாடல் ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் பாடியுள்ளனர். கபிலன் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

First published:

Tags: AR Rahman, Simbu