• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கீர்த்தி சுரேஷுடன் தற்செயலான சந்திப்பு - க்யூட் செல்ஃபியை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

கீர்த்தி சுரேஷுடன் தற்செயலான சந்திப்பு - க்யூட் செல்ஃபியை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் - கீர்த்தி சுரேஷ்

ஸ்ருதி ஹாசன் - கீர்த்தி சுரேஷ்

கீர்த்தியுடனான செல்ஃபியையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் ஸ்ருதி ஹாசன்.

  • Share this:
    நடிகைகள் ஸ்ருதி ஹாசனும், கீர்த்தி சுரேஷும் எதிர்பாராத விதமாக விமன நிலையத்தில் சந்தித்துள்ளனர்.

    நடிகை ஸ்ருதி ஹாசன் ஐதராபாத்தில் நடிகர் பிரபாஸின் 'சலார்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கதையில் தற்போதைய அட்டவணைக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக பகிர்ந்து கொண்டார். இதற்கிடையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்தே' மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் 'சர்க்காரு வாரி பாட்டா' ஆகிய படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

     

    Shruti Hassan shared a beautiful picture with Keerthy Suresh, shruti haasan, Shruti haasan salaar movie, shruti haasan prabhas, shruti haasan telugu movie, ஸ்ருதி ஹாசன், ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படம்,  ஸ்ருதி ஹாசன் சலார் திரைப்படம்,  Keerthy Suresh, Keerthy Suresh latest movie, Keerthy Suresh latest images, Keerthy Suresh movie, கீர்த்தி சுரேஷ், கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் படம், கீர்த்தி சுரேஷ் திரைப்படங்கள்
    ஸ்ருதி ஹாசன் - கீர்த்தி சுரேஷ்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விமான நிலையத்தில் இருந்து "பை பை ஹைதராபாத்" என்ற தலைப்பில் ஸ்ருதி மற்றொரு கதையையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். விமான நிலையத்தில் ஸ்ருதி ஹாசனும், கீர்த்தி சுரேஷும் தற்செயலாக சந்தித்துக் கொள்ள, கீர்த்தியுடனான செல்ஃபியையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.

    தவிர தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. கீர்த்தி இயக்குநர் செல்வராகவனுடன் சாணி காயிதம் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: