90s கிட்ஸ்களின் கனவுக்கன்னி ஸ்ரேயா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

ஸ்ரேயா

தற்போது தனது கணவருடன் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

  • Share this:
    திருமணத்திற்குப் பிறகு திரையுலகத்தில் காணாமல் போன நடிகை ஸ்ரேயா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஆக்டிவாக உள்ளார்.

    தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

    இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.



    2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.நடிகர் விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என கோலிவூட்டில் வெற்றி படங்களை கொடுத்தார் நடிகை ஸ்ரேயா.



    மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.தற்போது தனது கணவருடன் இருக்கும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)






    பொழுது விடிந்தால் உங்கள் முகத்தில் உள்ள சிரிப்பை கண்டே எழுகின்றேன் என ஸ்ரேயா ரசிகர்கள் கமெண்ட்ஸ்சில் ஹார்ட்ஸ்களை பறக்க விட்டுள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)








     




    View this post on Instagram





     

    A post shared by Shriya Saran (@shriya_saran1109)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: