முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: சிவாவின் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' பட டிரெய்லர் இதோ

WATCH: சிவாவின் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' பட டிரெய்லர் இதோ

சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

சிவா, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் பாடகர் மனோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

' isDesktop="true" id="895279" youtubeid="0HKRj5iY9Tk" category="cinema">

சிவா, அஞ்சு குரியன், மேகா ஆகாஷ் பாடகர் மனோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். விக்னேஷ் ஷா பி.என் இயக்கியுள்ள இந்த படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வருகிற 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

First published:

Tags: Megha akash