முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Video: வெளியானது சாந்தனுவின் ராவண கோட்டம் படத்திலிருந்து முதல் பாடல்!

Video: வெளியானது சாந்தனுவின் ராவண கோட்டம் படத்திலிருந்து முதல் பாடல்!

ராவண கோட்டம்

ராவண கோட்டம்

Athana Per Mathiyila - Lyrical | நடிகர் சாந்தனு மற்றும் கயல் ஆனந்தி நடித்த ராவண கோட்டம் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'மதயானைக் கூட்டம்' படத்துக்குப் பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. சாந்தனு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.  இந்நிலையில் இந்த படத்தின் முதல் லிரிகல் பாடல் வெளியாகியுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

' isDesktop="true" id="910536" youtubeid="LtZxqcmrwvY" category="cinema">

நன்றி: Saregama Tamil.

First published:

Tags: Lyrical Video Songs