ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்தப் பெண்ணைப் பாடகராக்கிய சங்கர் மகாதேவன்!

ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்தப் பெண்ணைப் பாடகராக்கிய சங்கர் மகாதேவன்!
ராணு மோண்டால்
  • News18
  • Last Updated: August 14, 2019, 8:44 PM IST
  • Share this:
பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் பாலிவுட்டில் பின்னணி பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.

ஓர் ஆண்டுக்கு முன்பு ரயிலில் பாடல் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் ராணு மோண்டால். தொழில்முறை பாடகராக இல்லாவிட்டாலும் பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை ராணு மோண்டால் சிறப்பாக பாடியுள்ளார்.

அதை ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியதை அடுத்து ஒரே இரவில் பிரபலமானார். அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருக்கு மேடை அமைத்து தந்தது. தற்போது அவர் தொழில்முறை பாடகியாக விஸ்வரூபமெடுத்துள்ளார்.


அந்தப் பெண்ணுக்கு, தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் பாடல் பாட வாய்ப்பு தந்துள்ளார் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன்.வீடியோ பார்க்க: விஜய்க்கு படத்துக்கு மட்டும் ஏன் பிரச்னை? எஸ்.ஏ.சி.சந்திரசேகர்

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்