சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு பட டிரைலர் ரிலீஸ்

சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு பட டிரைலர் ரிலீஸ்

மனித கணினி என புகழப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

  • Share this:
    எத்தகைய கடினமான கணக்குகளுக்கும் சில நொடிகளில் விடையளித்து உலக அளவில் புகழ்பெற்றவர் சகுந்தலா தேவி. இவரது அசாத்திய திறனுக்காக 1983-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தார். இவரின் வாழ்க்கை வரலாறு சகுந்தலா தேவி என்ற பெயரில் படமாகியுள்ளது.    வித்யாபாலன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ஜுலை 31-ல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
    Published by:Sankaravadivoo G
    First published: