ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: வெளியானது பதான் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வீடியோ

WATCH: வெளியானது பதான் படத்திலிருந்து இரண்டாவது பாடல் வீடியோ

பதான்

பதான்

Jhoome Jo Pathaan Song | பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதலில் பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். மேலும் படத்தில் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில், பதான் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியான முதல் பாடல் வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

' isDesktop="true" id="860205" youtubeid="YxWlaYCA8MU" category="cinema">

நன்றி: YRF.

First published:

Tags: Actress Deepika padukone, Movie Video Songs, Shah rukh khan