Home /News /entertainment /

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை மறுமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி

மகாலட்சுமி - ரவீந்திரன் திருமணம்

மகாலட்சுமி - ரவீந்திரன் திருமணம்

சின்னத்திரை பிரபலம் மகாலட்சுமியை கரம்பிடித்தார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். 

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வளம் பெறுபவர் ரவீந்திரன். இவர் சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சில திரைப்படங்களை விநியோகமும் செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை புகழ் மகாலட்சுமியை இன்று திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி  பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் இன்று காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. அந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரவீந்திரன், ”மகாலட்சுமி போல பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்ல இருக்கும்னு சொல்லுவாங்க. அந்த மகாலட்சுமியே வாழ்க்கைக்கு கிடச்சா?” என பதிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடந்து முடிந்த நிலையில் விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.




காதலியை கரம் பிடித்த குக் வித் கோமாளி புகழ்! - வைரலாகும் படங்கள்

Serial actress Mahalakshmi ties the knot with Producer Ravind, ar Chandrasekaran, serial actress mahalakshmi, vj mahalakshmi, vj mahalakshmi second marriage, serial actress mahalakshmi second marriage, serial actress mahalakshmi serial list, serial actress mahalakshmi first husband, serial actress mahalakshmi first marriage, ravindar chandrasekaran wiki, ravindar chandrasekaran wife, ravindar chandrasekaran net worth, ravindar chandrasekaran age, ravindar chandrasekaran wife shanthi, ravindar chandrasekaran twitter, libra productions, joe michael twitter, சீரியல் நடிகை மகாலட்சுமி, சீரியல் நடிகை மகாலட்சுமி இரண்டாவது திருமணம், சீரியல் நடிகை மகாலட்சுமி ரவீந்திரன் சந்திரசேகர் திருமணம்
மகாலட்சுமி - ரவீந்திரன் திருமணம்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் திருமணம் மூலம் மகாலட்சுமிக்கு ஒரு மகன் இருக்கிறான், அதே நேரத்தில் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: TV Serial

அடுத்த செய்தி