Home /News /entertainment /

Siva Sivayam Lyrical | பகாசூரன் படத்தின் முதல் பாடல் சிவசிவாயம் லிரிக்கல் வீடியோ!

Siva Sivayam Lyrical | பகாசூரன் படத்தின் முதல் பாடல் சிவசிவாயம் லிரிக்கல் வீடியோ!

சிவசிவாயம்

சிவசிவாயம்

Siva Sivayam Lyrical | திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.G தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.G தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குனர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார். அதேபோல் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.  இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சான்ஸ் எஸ் எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் சிவசிவாயம் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.



    நன்றி: MRT Music.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Director selvaragavan, Lyrical Video Songs

    அடுத்த செய்தி