ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Watch: வெளியானது சந்தானத்தின் ரகளையான 'கிக்' பட டிரெய்லர்

Watch: வெளியானது சந்தானத்தின் ரகளையான 'கிக்' பட டிரெய்லர்

சந்தானத்தின் கிக் பட டிரெய்லர்

சந்தானத்தின் கிக் பட டிரெய்லர்

இந்தப் படத்தின் டிரெய்லர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் குலு குலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் என இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது கிக் என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல கன்னட இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சந்தானம், தான்யா ஹோப், ராகினி திவேதி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

' isDesktop="true" id="876636" youtubeid="F3jzSGpbVOE" category="cinema">

இந்தப் படத்துக்கு அர்ஜுன் ஜான்யா இசையமைக்க, சுதாகர் எஸ்.ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

First published:

Tags: Actor Santhanam