முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகை சமந்தா ஜிம் வீடியோ இணையத்தில் வைரல் - குவியும் லைக்ஸ்

நடிகை சமந்தா ஜிம் வீடியோ இணையத்தில் வைரல் - குவியும் லைக்ஸ்

சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன், தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பதாக மனம் திறந்து பேசினார். தனது கடினமான காலங்களில் கூட அவரது ரசிகர்களுக்கு நேர்மறையான வைப்ரேஷனை அளித்து வருகிறார். சமீபத்தில் தனது ‘சகுந்தலம்’ பட ப்ரொமோஷனில் கலந்துக் கொண்டார் சமந்தா.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். புஷ் அப் செய்யும் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




 




View this post on Instagram





 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)



படங்களை பொறுத்தவரை, சமந்தா கடைசியாக 'யசோதா' படத்தில் நடித்திருந்தார். தற்போது 'சகுந்தலம்' மற்றும் 'குஷி' ஆகியப் படங்களின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். சிகிச்சைக்காக சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட சமந்தா, தற்போது வருண் தவானுடன் இணைந்து ‘சிடாடல்’ படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Samantha