• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Samantha: முதல் குழந்தையை பிரிந்து சென்னையில் தவிக்கும் சமந்தா

Samantha: முதல் குழந்தையை பிரிந்து சென்னையில் தவிக்கும் சமந்தா

சமந்தா

சமந்தா

எல்லோரையும் போல, சென்னை பெரு மழையில் சிக்கிக்கொண்டார் நடிகை சமந்தா.

  • Share this:
    நடிகை சமந்தா சென்னையில் இருப்பதால், தனது முதல் குழந்தை தன்னை மிகவும் மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகை சமந்தா பிரபு அக்டோபர் தொடக்கத்தில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததையடுத்து, ஹைதராபாத்தில் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த பின்னர் வீடு திரும்பினார்.

    சமந்தா சென்னை, பல்லாவரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு திடீர் விஜயம் செய்தார். மற்ற எல்லோரையும் போல, சென்னை மழையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாம். அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் ஒரு காட்சி. இன்னொன்று ஹைதராபாத்தில் உள்ள தனது நாய்களான ஹாஷ் மற்றும் சாஷாவின் மற்றொரு புகைப்படம்.

    Samantha is worrying about her first child, Samantha Akkineni, samantha divorce, samantha pet dog, samantha hash, சமந்தா முதல் குழந்தை, சென்னையில் சமந்தா, samantha in chennai, samantha naga chaitanya divorce, sam chay divorce, samantha separation, actress samantha divorce, samantha akkineni, samantha akkineni movies and tv shows, samantha akkineni age, samantha akkineni children, samantha akkineni and naga chaitanya, samantha akkineni instagram, samantha akkineni family, samantha akkineni father, samantha akkineni religion, சமந்தா விவாகரத்து, சமந்தா நாக சைத்தன்யா பிரிவு, சமந்தா சித்தார்த், சித்தார்த் ட்வீட், நடிகை சமந்தா, சமந்தா அக்கினேனி, சமந்தா குடும்பம், சமந்தா நாக சைத்தன்யா, சமந்தா கணவர், சமந்தா இன்ஸ்டாகிராம்
    சென்னையில் சமந்தா


    சோகமாக இருக்கும் ஹாஷ் மற்றும் சாஷாவின் படத்தில் "நான் ஒருநாள் இல்லை... என் சோகமான முதல் குழந்தை" என்று குறிப்பிட்டுள்ளார். ஹாஷ் நிச்சயமாக தனது இளைய சகோதரி சாஷாவை விட மிகவும் சோகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவர்கள் தங்கள் அம்மாவை சென்னையில் நீண்ட நாட்கள் தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது.

    Samantha is worrying about her first child, Samantha Akkineni, samantha divorce, samantha pet dog, samantha hash, சமந்தா முதல் குழந்தை, சென்னையில் சமந்தா, samantha in chennai, samantha naga chaitanya divorce, sam chay divorce, samantha separation, actress samantha divorce, samantha akkineni, samantha akkineni movies and tv shows, samantha akkineni age, samantha akkineni children, samantha akkineni and naga chaitanya, samantha akkineni instagram, samantha akkineni family, samantha akkineni father, samantha akkineni religion, சமந்தா விவாகரத்து, சமந்தா நாக சைத்தன்யா பிரிவு, சமந்தா சித்தார்த், சித்தார்த் ட்வீட், நடிகை சமந்தா, சமந்தா அக்கினேனி, சமந்தா குடும்பம், சமந்தா நாக சைத்தன்யா, சமந்தா கணவர், சமந்தா இன்ஸ்டாகிராம்
    சமந்தாவின் செல்லப்பிராணிகள்


    தவிர சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். இதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதோடு, இன்னும் சில வாரங்களில் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கும் தமிழ்/தெலுங்கு படத்தை தொடங்கவும் இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: