சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள்: மிரண்டு போன சூர்யா பட நடிகை!

நடிகை சமந்தா போட்டோ ஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

news18
Updated: December 7, 2018, 2:54 PM IST
சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள்: மிரண்டு போன சூர்யா பட நடிகை!
நடிகை சமந்தா
news18
Updated: December 7, 2018, 2:54 PM IST
நடிகை சமந்தா போட்டோ ஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்பும் நடிகை சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணத்துக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம், யூ-டர்ன், சீமராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து அவருக்கு வெற்றியை தேடித்தந்தன. விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒரு சில தெலுங்கு படங்களும் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் போட்டோ ஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், “முழுக்க, முழுக்க இந்தப் புகைப்படங்கள் கவர்ச்சியாக உள்ளன. இந்த லுக்கை பார்த்து அதிர்ந்து போனேன். மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இணையத்தை கலக்கும் விஜய்-அஜித் வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...