த்ரிஷாவா... சமந்தாவா... '96' லுக்கில் யார் பெஸ்ட்?

தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானத், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்

news18
Updated: July 22, 2019, 11:47 AM IST
த்ரிஷாவா... சமந்தாவா... '96' லுக்கில் யார் பெஸ்ட்?
தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சர்வானத், சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்
news18
Updated: July 22, 2019, 11:47 AM IST
96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 100 நாட்களைக் கண்டு வெற்றிபெற்ற படம் ‘96’. பள்ளிப்பருவ காதலை பேசிய இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.

சிறுவயது  விஜய்சேதுபதியாக ஆதித்யா பாஸ்கரும், சிறுவயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர். இவர்களது நடிப்பு ரசிகர்களையும் தாண்டி திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோரின் பாராட்டுகளை பெற்றது.


இந்நிலையில் இப்படம் எற்கனவே கன்னடத்தில் 99 என்ற பெயரில் கணேஷ், பாவனா நடிப்பில் ரீமேக்கான நிலையில் தற்போது தெலுங்கில் சர்வானத், சமந்தா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாலியுள்ளது.

96 தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தா


96 தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தா


Loading...

தமிழில் த்ரிஷா அணிந்திருக்கும் மஞ்சல் நிற ஆடையை போலவே சமந்தாவும் ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதுதமிழில் படத்தை இயக்கிய பிரேம் தெலுங்கிலும் இயக்கி வருகிறார். மேலும் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை தமிழில் இருப்பது போன்றே கதை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Also watch

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...