தக்காளி சாதம் செய்வது எப்படி? படப்பிடிப்பு இல்லாததால் புது முயற்சியில் சமந்தா!

நடிகை சமந்தா, வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பது, தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார்.

தக்காளி சாதம் செய்வது எப்படி? படப்பிடிப்பு இல்லாததால் புது முயற்சியில் சமந்தா!
நடிகை சமந்தா
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 4:58 PM IST
  • Share this:
தக்காளி சாதம் செய்வது எப்படி என்பது குறித்து நடிகை சமந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் திரைப்பட நடிகர், நடிகைகள் வீட்டிலேயே முடங்கினர். இதனால், சிலர் தோட்டத்தை பராமரிப்பது, வீட்டு வேலைகளை செய்வது என களத்தில் இறங்கினர்.

இதன் ஒருபகுதியாக நடிகை சமந்தா, வீட்டில் மாடித் தோட்டம் அமைப்பது, தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதில் கவனம் செலுத்தி வந்தார்.




இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக தக்காளி சாதம் செய்வது எப்படி என்பது குறித்த வீடியோவையும் சமந்தா வெளியிட்டுள்ளார்
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading