ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சமந்தா

சமந்தா

யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை.

 • Share this:
  ’தி ஃபேமிலிமேன் 2’ வெப் தொடரை வெறுப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை சமந்தா.

  நடிகை சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ வெப் சீரிஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தமிழ் ரசிகர்களிடம் எதிர்ப்பையும் பெற்றது. குறிப்பாக ஃபேமிலி மேன் தொடரில் நடித்த தமிழ் நடிகை சமந்தாவுக்கு கண்டனங்கள் தீவிரமாக எழுந்தன.

  Samantha Akkineni apologies for The Family Man 2 web series, The Family Man 2 Web Series Controversy, Samantha Akkineni, Samantha Web Series, the family man 2, சமந்தா, சமந்தா அக்கினேனி, த ஃபேமிலி மேன், சமந்தா வெப் சீரிஸ், அமேசான் ப்ரைம், the family man 2 controversy, the family man 2 amazon prime, த ஃபேமிலி மேன் சர்ச்சை, samantha akkineni apologies, samantha akkineni family man 2, family man 2 samantha akkineni, சமந்தா ஃபேமிலி மேன், நடிகை சமந்தா
  சமந்தா

  இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை சமந்தா, ”‘தி ஃபேமிலிமேன் 2’ வெளியாகும் முன்பு வந்த கண்டனம், சீரிஸ் வெளியான பிறகு நின்று விட்டது போல் தான் எனக்கு தெரிகிறது. இருப்பினும் நான் அந்த கேரக்டரில் நடித்ததை வெறுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உண்மையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

  Samantha Akkineni apologies for The Family Man 2 web series, The Family Man 2 Web Series Controversy, Samantha Akkineni, Samantha Web Series, the family man 2, சமந்தா, சமந்தா அக்கினேனி, த ஃபேமிலி மேன், சமந்தா வெப் சீரிஸ், அமேசான் ப்ரைம், the family man 2 controversy, the family man 2 amazon prime, த ஃபேமிலி மேன் சர்ச்சை, samantha akkineni apologies, samantha akkineni family man 2, family man 2 samantha akkineni, சமந்தா ஃபேமிலி மேன், நடிகை சமந்தா
  சமந்தா

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. நான் அந்த தொடரில் உள்ள ராஜி என்ற கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். எனது பங்கு அது மட்டும் தான். இருப்பினும் அந்த கேரக்டரால் யாராவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

  இது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: