ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH: நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிப்பில் வெளியானது சலாம் வெங்கி பட ட்ரெய்லர்!

WATCH: நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல் நடிப்பில் வெளியானது சலாம் வெங்கி பட ட்ரெய்லர்!

சலாம் வெங்கி

சலாம் வெங்கி

Salaam Venky - Official Trailer | நடிகை ரேவதி இயக்கத்தில் நடிகை கஜோல் நடித்திருக்கும் சலாம் வெங்கி படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ரேவதி இயக்கத்தில் நடிகை கஜோல் நடித்திருக்கும் படம் சலாம் வெங்கி. நடிகை ரேவதி சிறந்த இயக்குனரும் கூட. 2002 இல் தேசிய விருது பெற்ற மித்ர மை பிரண்ட் திரைப்படத்தை இயக்கினார். 2004 இல் அவர் இயக்கிய பிர் மிலேங்கே திரைப்படமும் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் இந்தியில் எடுக்கப்பட்டவை.  இப்போது அவர் இயக்கி இருக்கும் திரைப்படத்திற்கு சலாம் வெங்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கிறார். படம் குறித்து முன்னதாக தெரிவித்த கஜோல், "சொல்லப்படவேண்டிய கதை... தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை... கொண்டாட வேண்டிய வாழ்க்கை... என்றும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

  ' isDesktop="true" id="836723" youtubeid="CS0XfdRCUhk" category="cinema">

  நன்றி: Zee Music Company.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actress Revathi, Kajol, Movie Trailers