ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைக்ஸ் அள்ளும் சாய் பல்லவியின் ‘கார்கி’ ட்ரைலர்!

லைக்ஸ் அள்ளும் சாய் பல்லவியின் ‘கார்கி’ ட்ரைலர்!

சாய் பல்லவி

சாய் பல்லவி

காவல்துறையால் கைது செய்யப்பட்ட தன் தந்தையை வெளிக் கொண்டு வர முயற்சிக்கும் ஒரு பெண்ணின் பயணமே கார்கி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சாய் பல்லவி நடிப்பில் வெளியாக இருக்கும் கார்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ரிச்சி திரைப்படத்தை இயக்கிய கௌதம் ராமச்சந்திரன் தற்போது கார்கி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருக்கிறார். பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சீரியலில் காட்டுவதெல்லாம் சும்மா... நம்பாதீங்க! ’முத்தழகு’ ஷோபனா வேற லெவல் மாடர்ன் பொண்ணு

இந்த நிலையில் இன்று படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். காவல்துறையால் கைது செய்யப்பட்ட, தன் தந்தையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபடும் ஒரு பெண்ணின் பயணத்தை படமாக்கியுள்ளனர்.  இதில் சாய் பல்லவியுடன் நகைச்சுவை நடிகர் காலி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

' isDesktop="true" id="768705" youtubeid="4_73N1iGkCU" category="cinema">

வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கி இருக்கும் கார்கி  திரைப்படத்தை தமிழகத்தில் நடிகர் சூர்யா வெளியிடுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Surya, Kollywood, Sai pallavi, Tamil Cinema