Master Bhavani: மாஸ்டர் படத்தில் முதலில் பவானியாக நடிக்கவிருந்தது இவர் தான்...

Master Bhavani: மாஸ்டர் படத்தில் முதலில் பவானியாக நடிக்கவிருந்தது இவர் தான்...

விஜய் சேதுபதி

படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெருமளவில் பாராட்டைப் பெற்றது.

  • Share this:
    பொங்கலுக்கு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். பவானி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

    இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெருமளவில் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்து வருகிறது. அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேபோல் குட்டி பவனியாக நடித்த மாஸ்டர் மகேந்திரனுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

    RK Suresh
    ஆர்.கே.சுரேஷ்


    Serial Actor Indira Kumar: தமிழ் சீரியல் நடிகர் இந்திர குமார் தற்கொலை

    இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது முதலில் பவானி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போகவே, அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு சென்றதாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: