இன்றைய தேதியில் முன்னணியில் இருக்கும் இரு நடிகைகள் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா. இதில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இரு தெலுங்குப் படங்கள், இரு இந்திப் படங்கள் வெளிவர உள்ளன. தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவரும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக ஒரு வதந்தி உலவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.