Siddharth: சித்தார்த்துடன் நடிக்க விருப்பமா? - உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு

சித்தார்த்

புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15.

  • Share this:
    சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார் நடிகர் சித்தார்த். அவரது 35-வது படத்தில் நடிக்க ஆண், பெண் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் தேவைப்படுகிறார்கள்.

    சித்தார்த் நடிப்பில் சைத்தான் கி பச்சா, டக்கர் படங்கள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அவர் சர்வானந்துடன் இணைந்து நடித்துள்ள மகாசமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மேலும் ஒரு புதிய படத்தில் சித்தார்த் ஒப்பந்தமாகியுள்ளார். அவரது 35-வது படமாக இது தயாராகிறது.

    Rare opportunity to act with actor Siddharth, siddharth actor, siddharth wife, siddharth age, meghna narayan siddharth wife, siddharth children, siddharth twitter, siddharth son, actor siddharth, நடிகர் சித்தார்த், சித்தார்த் நடிகர், சித்தார்த் மனைவி, சித்தார்த் வயது, மேக்னா நாராயண் சித்தார்த் மனைவி, சித்தார்த் குழந்தைகள், சித்தார்த் ட்விட்டர், சித்தார்த் மகன், நடிகர் சித்தார்த்
    அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க 30 - 35 வயதுள்ள ஆண் நடிகர்கள் தேவைப்படுகின்றனர். அதேபோல் வடஇந்திய முகச்சாயல் கொண்ட 30 - 50 வயதுள்ள ஆண் நடிகர்களும் தேவைப்படுகின்றனர். வடஇந்திய முகச்சாயல் கொண்ட 20 - 30 வயதுள்ள பெண் நடிகர்களும், 6 - 8 வயதுள்ள குழந்தை நட்சத்திரங்களும் தேவைப்படுகின்றனர்.

    நடிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் 5 புகைப்படங்களை siddarth35@gmail.com என்ற மெயிலுக்கோ அல்லது 9626230062 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்ப சித்தார்த் கேட்டுக் கொண்டுள்ளார். புகைப்படங்களை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 15.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: