ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

WATCH:  5 கோடி பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது விஜயின் ரஞ்சிதமே பாடல்!

WATCH:  5 கோடி பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது விஜயின் ரஞ்சிதமே பாடல்!

ரஞ்சிதமே பாடல்

ரஞ்சிதமே பாடல்

Ranjithame - Varisu Lyric Song (Tamil) | இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் வெளியான விஜய் பாடி வெளியான ரஞ்சிதமே பாடல் 5 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

    ' isDesktop="true" id="838064" youtubeid="zuVV9Y55gvc" category="cinema">

    நன்றி: T-Series.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Vijay, Lyrical Video Songs