Home /News /entertainment /

Saamaniyan - Official Teaser | இணையத்தில் கவனம் பெறும் சாமானியன் பட டீசர்!

Saamaniyan - Official Teaser | இணையத்தில் கவனம் பெறும் சாமானியன் பட டீசர்!

சாமானியன்

சாமானியன்

Saamaniyan - Official Teaser | ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் ராமராஜன் நடிக்கும் 'சாமானியன்' படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சுமார் 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக நடுத்துள்ளார். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை ராஹேஷ் இயக்குகிறார். ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



    நன்றி: Tips Tamil
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Tamil Movies Teaser

    அடுத்த செய்தி