கணவருக்காக டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட நடிகை...!

கணவருக்காக டாப்லெஸ் வீடியோ வெளியிட்ட நடிகை...!
ராக்கி சாவந்த்
  • News18
  • Last Updated: November 7, 2019, 4:00 PM IST
  • Share this:
சமூக வலைதளத்தில் புகைப்படம் அல்லது வீடியோ என்று கவர்ச்சியாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ராக்கி சாவந்த், தற்போது கணவருக்காக டாப்லெஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் ட்ராமா க்யூன் என்று அழைக்கப்படுபவர் ராக்கி சாவந்த். 2006-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் திரையுலகில் பிரபலமானார். நடிப்பு, நடனம், மாடலிங் என்று இவரது பயணம் சென்று கொண்டிருக்க, அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் அவர் சிக்குவது வழக்கம்.

தனது கணவருக்காக என்று தனது இன்ஸ்டாகிராமில் சில வீடியோக்களை அவர் வெளியிடுவார். ஆனால், அவரது கணவரின் முகத்தை இதுவரை யாரும் பார்த்ததே கிடையாது. சமீபத்தில் சில டிக்டாக் வீடியோக்களையும் கணவருக்காக என்று குறிப்பிட்டு வெளியிட்டார்.


 

 
View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on
 
View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511) on


இந்த வீடியோவுக்கு பலரும் அந்த கணவரை கண்ணில் காட்ட மறுக்கிறீர்களே என்று கமெண்ட் செய்துள்ளனர்.

Also See...

First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்