Home /News /entertainment /

இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?

இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கேற்ப, ரஜினியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

    நடிகர் ரஜினிகாந்த் கையில் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருக்கும் பழைய படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    ரஜினி என்ற மூன்றெழுத்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வசீகரம், காலம் கடந்து இன்றும் துளியும் குறையவில்லை. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை, உலகளவில் விரிவுபடுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும்பங்குண்டு. குறிப்பாக கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, ஈஸ்ட்மென் கலர், டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தில் நடித்துவிட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம்.

    ’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலுக்கேற்ப, ரஜினியை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியான நிலையில், அடுத்தப் படம் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. உடனே குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த மீனா தான் அது என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

    சன் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் ஃபலோ பண்ணும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

    இவரும் கலைத்துறையை சேர்ந்தவர் தான். ஆனால் நடிகை இல்லை. பாடகி அனுராதா ஸ்ரீராம் தான் ரஜினியுடன் அந்தப் படத்தில் இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி