இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்..
வழக்கமாக வீட்டிலிருந்து வெளியே வந்து வாழ்த்து தெரிவிக்கும் அவர் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிந்து வீட்டிற்குள் இருந்தபடியே அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து
- News18 Tamil
- Last Updated: November 14, 2020, 12:22 PM IST
இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு தீபாவளியை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்குநடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
வழக்கமாக வீட்டிலிருந்து வெளியே வந்து வாழ்த்து தெரிவிக்கும் அவர் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிந்து வீட்டிற்குள் இருந்தபடியே அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்குநடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்