மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் - ரஜினிகாந்த் ஆவேசம்

கருப்பர் கூட்டம் யுடியூப் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்துடன் ட்வீட் செய்துள்ளார்

மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் - ரஜினிகாந்த் ஆவேசம்
நடிகர் ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: July 22, 2020, 11:59 AM IST
  • Share this:
கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோ சர்ச்சையான நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டு, சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாகநடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி ட்வீட்


படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
கந்தனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேகையும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading