தர்பார் ஷூட்டிங்.. ஜெய்ப்பூர் பறந்த ரஜினி!

தர்பார் ஷூட்டிங்.. ஜெய்ப்பூர் பறந்த ரஜினி!
  • Share this:
தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ப்பூர் புறப்பட்டுச் சென்றார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.


கடந்த மாதம் வரை மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட ரஜினி, சென்னைக்கு திரும்பி தங்கியிருந்தார்.

 

இந்நிலையில், தர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இன்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.அப்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

First published: August 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading