ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உன் வாழ்க்கை உன் கையில்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

உன் வாழ்க்கை உன் கையில்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை ஆரவாரத்துடன் கொண்டாடிவரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2022 ஆம் ஆண்டு முடிந்து உலகம் முழுவதும் 2023ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை ஆரவாரத்துடன் கொண்டாடிவரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ள அவர், ‘உன் வாழ்க்கை உன் கையில் என தெரிவித்துள்ளார்’.

பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சினிமா சூப்பர் ஸ்டார் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: New Year, New Year 2023, Rajini Kanth, Rajinikanth