• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அம்மா, மகளுடன் நடித்துள்ள ரஜினிகாந்த்! உலா வரும் படம்...

அம்மா, மகளுடன் நடித்துள்ள ரஜினிகாந்த்! உலா வரும் படம்...

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘மருதாணி’ என்ற பாடல் வெளியானது.

  • Share this:
    அம்மா - மகளுடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த தயாராகிறது. அண்ணன் - தங்கை பாசம் படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு. முன்னதாக அண்ணத்த படத்தில் இடம்பெற்றுள்ள, ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘சாரல் காற்றே’ ஆகிய பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘மருதாணி’ என்ற பாடல் வெளியானது. அதில் ரஜினியுடன், கீர்த்தி சுரேஷ் இடம்பெறும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனிடையே தற்போது ரஜினியின் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் அம்மா மேனகாவுடன் ரஜினி நடித்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

    Rajinikanth acted with mom Menaka and daughter Keerthy Suresh, rajinikanth keerthy suresh, rajinikanth menaka suresh, ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்த் மேனகா சுரேஷ், Rajinikanth Annaatthe 3rd single marudhaani released, Rajinikanth Annaatthe, rajinikanth, rajini, annaatthe, annaatthe movie, annaatthe shooting, அண்ணாத்த, அண்ணாத்த படம், அண்ணாத்த திரைப்படம், ரஜினி, ரஜினிகாந்த், annaatthe songs, annaatthe songs download, annaatthe song release, annaatthe song lyrics, annaatthe song youtube, அண்ணாத்த பாடல்கள், அண்ணாத்த பாடல் டவுன்லோடு, அண்ணாத்த படப்பிடிப்பு, அண்ணாத்த மருதாணி பாடல், annaatthe marudhaani song, d imman songs, annaatthe imman song, டி இமான், இமான் பாடல்கள்
    ரஜினி - மேனகா - கீர்த்தி


    ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, ’நெற்றிக்கண்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: