ரஜினி168-ல் இணைந்த பிரபலம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ரஜினி168-ல் இணைந்த பிரபலம்! புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: November 28, 2019, 9:39 PM IST
  • Share this:
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் சூரியும் இணைந்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் 168-வது படமாக அந்தப் படம் உருவாகிறது. அந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

டிசம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் இணைந்துள்ளார் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, தர்பார் படத்தின் முதல் சிங்கிள் இரண்டு நாள்களுக்கு முன்னர் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.




Also see:

 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading