பார்த்த விழி பார்த்தபடி... படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினி!

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள "பார்த்த விழி பார்த்தபடி" படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பார்த்த விழி பார்த்தபடி... படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினி!
பார்த்த விழி பார்த்தபடிபடத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ரஜினி வெளியிடும் போது
  • News18
  • Last Updated: July 25, 2019, 10:57 AM IST
  • Share this:
ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் வெளியாக உள்ள “பார்த்த விழி பார்த்தபடி” என்ற படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் வெளியாகவுள்ள படம்"பார்த்த விழி பார்த்தபடி".  இந்த படத்தை இயக்குனர் சேது இயாள் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசையமைப்பாளரான 94 வயதுடைய தட்சிணாமூர்த்தி சமீபத்தில்  வயது முதிர்வின் காரணமாக காலமானார்.


தட்சிணாமூர்த்தியின் இசையில் பிரபல பாடகராகன யேசுதாஸ், அவரது தந்தை, யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ், யேசுதாஸின் பேத்தி என நான்கு தலைமுறையினரும் இப்படத்தில் பாடல் பாடியுள்ளனர்.

ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள "பார்த்த விழி பார்த்தபடி" படம் முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அப்போது, இயக்குனர் சேது இயாள் . நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.Also see...

First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading