ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது…

லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது…

ருத்ரன் போஸ்டர்

ருத்ரன் போஸ்டர்

லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சனா 3 வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இதற்கு பின் அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முனி, காஞ்சனா படங்களின் மூலம் நாயகனாக கவனம் ஈர்த்தவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா திரைப்படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்தன.

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கிருஸ்துமஸ் பண்டிமையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். அதுவும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே பெண் குழந்தைக்கு தாய்... இரண்டாவதாக விஜய் டிவி சீரியல் நடிகருடன் ரகசிய திருமணம் - கர்ப்பத்தை அறிவித்த செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்

லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு காஞ்சனா 3 வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. இதற்கு பின் அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது ருத்ரன் படத்தின் வெளியீடும் தள்ளி சென்றுள்ளது.

இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்…

இதனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே லாரன்ஸ் படம் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை கதிரேசன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Published by:Musthak
First published:

Tags: Raghava lawrence