நீங்கள் விஜய் ரசிகரா..? உங்களுக்கு ஒரு டெஸ்ட்!

Web Desk | news18
Updated: June 22, 2019, 2:37 PM IST
நீங்கள் விஜய் ரசிகரா..? உங்களுக்கு ஒரு டெஸ்ட்!
பிகில் போஸ்டருடன் விஜய் ரசிகர்கள்
Web Desk | news18
Updated: June 22, 2019, 2:37 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை தங்களது கொண்டாட்டமாக முன்னெடுத்துள்ளனர் ரசிகர்கள். மேலும் பிகில் படத்தின் அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்களுடைய அண்ணனாக, தளபதியாக ரசிகர்கள் விஜயைக் கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கான ஒரு டெஸ்ட் இதோ..

இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் நீங்கள் எந்த அளவுக்கு விஜயைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை சோதித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு கண்டிஷன்...கூகுள் பார்க்காம பதில் சொல்லனும் நண்பா!


First published: June 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...