Home /News /entertainment /

தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்த பிரபல நடிகை!

தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்த பிரபல நடிகை!

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாடகர் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலான பிறகு, பிரியங்கா சோப்ரா இந்தியா வருவது குறைந்து போனது.

இந்தியின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பது ஒரு கவுரவமாக கருதப்படுகிறது. பணமிருக்கும் அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் காரை கொடுத்து விடுவதில்லை. அவர்களுடைய வருமானம், சமூக அந்தஸ்து இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் தனது கஸ்டமர்களை ரோல்ஸ் ராய்ஸ் தேர்வு செய்கிறது. தமிழகத்தில் நடிகர் விஜய், இயக்குனர் ஷங்கர் போன்ற பிரபலங்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா 2013-ல் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார். சுமார் நாலரை கோடி கொடுத்து இந்த காரை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸின் பிரபல ஹோஸ்ட் மாடல் காரை தான் அவர் வாங்கியிருந்தார். அது மற்ற மாடல்களை விட விலை அதிகம். இப்போது அதனை அவர் விற்பனை செய்துள்ளார். பணத்தேவைக்காக அவர் காரை விற்கவில்லை.

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

Priyanka Chopra sold her Rolls Royce car, priyanka chopra, priyanka chopra nick jonas, priyanka chopra movies, பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ரா திரைப்படங்கள், priyanka chopra car, priyanka chopra rolls royce car, பிரியங்கா சோப்ரா ரோல்ஸ் ராய்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்த பிரியங்கா சோப்ரா

பாடகர் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலான பிறகு, பிரியங்கா சோப்ரா இந்தியா வருவது குறைந்து போனது. அவரது கார் கராஜில் சும்மா தான் நின்றுக் கொண்டிருக்கிறது. யாரும் அதனை பயன்படுவதில்லை. இதன் காரணமாகவே அவர் தனது காரை விற்பனை செய்துள்ளார். அதனை பெங்களூரை சேர்ந்த பிரபல பிசினஸ்மேன் ஒருவர் வாங்கியுள்ளார். வாங்கியவரின் விவரம், வாங்கப்பட்ட தொகை தெரியவில்லை. ப்ரியங்கா தனது ரோல்ஸ் ராய்ஸை விற்பனை செய்துவிட்டார் என்பதை மட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Priyanka Chopra

அடுத்த செய்தி